புதுச்சேரி செய்திகள்
புதுச்சேரி சாரம் அவ்வை திடலில் 21 அடி உயர பிரம்மாண்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை: விசர்ஜன ஊர்வலம் வரும் 20-ம் தேதி நடைபெறும்!
புதுச்சேரி சாரம் அவ்வை திடலில் 42-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 21 அடி உயர பிரம்மாண்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் தொடங்கின.
Read More »தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் தலைவராக கே.கதிரவன் போட்டியின்றி தேர்வு: தேர்தல் அதிகாரி அறிவிப்பு!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவராக வழக்கறிஞர் கே. கதிரவன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Read More »புதுச்சேரியில் 17-வது மாநில சப்-ஜூனியர் கோகோ சாம்பியன்ஷிப் போட்டி: வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு!
புதுச்சேரி கதிர்காமம் அரசுப் பள்ளியில் நடைபெற்ற 17-வது மாநில சப்-ஜூனியர் கோகோ போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Read More »புதுச்சேரியில் சிறப்பு குழந்தைகளுக்கு ‘Mobile DEIC’ நடமாடும் சிகிச்சை வாகனம் தொடக்கம்: அரசு மகளிர், குழந்தைகள் மருத்துவமனை நடவடிக்கை!
புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் RBSK திட்டத்தின் கீழ் சிறப்பு குழந்தைகளுக்கான நடமாடும் தலையீட்டு மையம் (Mobile DEIC) சேவை தொடங்கப்பட்டுள்ளது.
Read More »-
புதுச்சேரி

வில்லியனூர், மங்கலம் தொகுதிகளில் அடிப்படை வசதிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ ரவிக்குமார் ஆலோசனை!
வில்லியனூர் மற்றும் மங்கலம் தொகுதிகளில் சாலை, மின்விளக்கு, கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ ரவிக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
Read More » -
புதுச்சேரி

உயர் TDS குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு: முதல்வர் ரங்கசாமியிடம் எம்.எல்.ஏ நாராயணசாமி மனு!
குடிநீரில் அதிகளவு உப்புத்தன்மை உள்ளதால் புதிய ஆர்.ஓ குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கக் கோரி முதல்வர் ரங்கசாமியிடம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கே. நாராயணசாமி மனு அளித்தார்.
Read More » புதுவை தொழிலாளர் துறைக்கு தனி ஆணையரை நியமிக்க வேண்டும்: ஏ.ஐ.யு.டி.யு.சி. பொதுக்குழுவில் தீர்மானம்
புதுச்சேரி தொழிலாளர் துறைக்கு தனி ஆணையரை நியமிக்கவும், 70-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்பவும் கோரி ஏ.ஐ.யு.டி.யு.சி. அகில இந்திய பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Read More »தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்: எல்லைப் பகுதியில் போலீஸ் தீவிர வாகன சோதனை – எஸ்.பி. வம்சி ரெட்டி எச்சரிக்கை!
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு எல்லைப் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்; முறையான ஆவணமின்றி ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்லப்படும் பணம்…
Read More »தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும்: ஜெகத்ரட்சகன் எம்.பி. திட்டவட்டம்!
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் திமுக தனித்து நின்று அமோக வெற்றி பெறும் என்று திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார்.
Read More »கணவரின் முதல் திருமணத்தை அறிந்து மனமுடைந்த பெண் பல் மருத்துவர் தற்கொலை: புதுச்சேரியில் சோகம்
கணவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதை அறிந்து மனமுடைந்த புதுச்சேரி பெண் பல் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More »

