புதுச்சேரி செய்திகள்
புதுவை தமிழ்ச்சங்க தலைவராக முத்து மீண்டும் அமோக வெற்றி: 11 புதிய நிர்வாகிகள் தேர்வு!
புதுவை தமிழ்ச்சங்க தேர்தலில் முத்து 681 வாக்குகள் பெற்று மீண்டும் தலைவராக வெற்றி பெற்றுள்ளார். அவருடன் 11 புதிய நிர்வாகிகளும் தேர்வாகியுள்ளனர்.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரி சென்டாக்: முதுநிலை பல் மருத்துவப் படிப்புக்கான முதல்கட்ட இட ஒதுக்கீட்டுப் பட்டியல் வெளியீடு!
புதுச்சேரி சென்டாக் மூலம் முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளுக்கான முதல்கட்ட தற்காலிக இட ஒதுக்கீட்டுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சேர்க்கை பெற செப்டம்பர் 11 கடைசி நாளாகும்.
Read More » வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயிலில் பானை மீது 20 நிமிடம் பரதநாட்டியம்: 131 மாணவிகள் உலக சாதனை!
வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயிலில் 131 மாணவிகள் மண்பானை மீது 20 நிமிடங்கள் பரதநாட்டியம் ஆடி இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை படைத்தனர்.
Read More »புதுச்சேரி சென்டாக்: நான்-நீட் மற்றும் கலை அறிவியல் படிப்புகளுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு!
புதுச்சேரி சென்டாக் மூலம் இளநிலை நான்-நீட் மற்றும் கலை, அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன; செப்டம்பர் 8 கடைசி நாளாகும்.
Read More »-
புதுச்சேரி

கதிர்காமத்தில் பாதாள சாக்கடை அடைப்புக்கு நிரந்தர தீர்வு: அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ. அழகானந்தம் தீவிர ஆலோசனை
கதிர்காமம் தொகுதியில் பாதாள சாக்கடை அடைப்புக்கு நிரந்தர தீர்வு காண பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ. அழகானந்தம் ஆலோசனை நடத்தினார்.
Read More » -
புதுச்சேரி

கூனிச்சம்பட்டு கிராமத்தில் புதிய மின்மாற்றிகள்: அமைச்சர் நமச்சிவாயம் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்!
மண்ணாடிப்பட்டு தொகுதி கூனிச்சம்பட்டு புதுநகர் மற்றும் விஐபி நகர் பகுதியில் மின் பற்றாக்குறையை போக்க புதிய மின்மாற்றிகளை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்தார்.
Read More » புதுச்சேரியில் 21 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருதுகள் அறிவிப்பு: செப்டம்பர் 5-ல் முதலமைச்சர் ரங்கசாமி வழங்குகிறார்
புதுச்சேரியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 21 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதுகளை அரசு அறிவித்துள்ளது.
Read More »சிவப்பு ரேஷன் கார்டுகள் மஞ்சளாக திடீர் மாற்றம்: புதுச்சேரியில் எம்.எல்.ஏ நேரு தலைமையில் பொதுமக்கள் குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குநரிடம் புகார்!
புதுச்சேரி உருளையன்பேட்டை, தட்டாஞ்சாவடி பகுதிகளில் சிவப்பு ரேஷன் கார்டுகள் திடீரென மஞ்சள் கார்டுகளாக மாற்றப்பட்டதை எதிர்த்து எம்.எல்.ஏ நேரு தலைமையில் பொதுமக்கள் குடிமைப்பொருள் அதிகாரியிடம் முறையீடு செய்தனர்.
Read More »-
புதுச்சேரி

காவல் நிலையத்துக்கு 5 சப்-இன்ஸ்பெக்டர்கள் இருந்தும் மக்களுடன் தொடர்பு இல்லை: நேரு எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
புதுச்சேரி கோவிந்தசாலையில் ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளைக் கட்டுப்படுத்தத் தவறியதாகக் காவல்துறையினர் மீது நேரு எம்.எல்.ஏ. கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
Read More » முருங்கப்பாக்கம் அன்னை தெரசா நகரில் ரூ.20.83 லட்சத்தில் புதிய மின்மாற்றி: எம்.எல்.ஏ கா.ஐயப்பன் நடவடிக்கை!
அரியாங்குப்பம் தொகுதி முருங்கப்பாக்கம் அன்னை தெரசா நகர் பகுதியில் ரூ.20.83 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்படுகிறது.
Read More »



