புதுச்சேரி செய்திகள்
திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோயிலில் ரோப் கார் வசதி: அரசுக்குக் கோரிக்கை!
புதுச்சேரி அருகே உள்ள பிரசித்தி பெற்ற திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக ரோப் கார் வசதி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read More »புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரில் பார்வையிட்ட கல்லூரி மாணவர்கள்: உற்சாகமான அனுபவம்
புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரை கல்லூரி மாணவர்கள் நேரில் பார்வையிட்டு அதன் செயல்பாடுகளைக் கற்றுக்கொண்டனர்.
Read More »-
புதுச்சேரி

தட்டாஞ்சாவடியில் மழைநீர் தேங்காமல் சாலை சீரமைப்பு: அசோக் ஆனந்தன் முன்னெடுப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி
தட்டாஞ்சாவடி பகுதியில் சாலை சேதத்தால் மழைநீர் தேங்கி வந்த நிலையில், அசோக் ஆனந்தன் முயற்சியால் தற்போது சாலை சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
Read More » புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் தொலைநோக்கு உரையை வரவேற்கிறேன்: ஜோஸ் சார்லஸ் மார்டின் எம்.எல்.ஏ.
புதுச்சேரி ஆளுநரின் தொலைநோக்கு வளர்ச்சி உரையை வரவேற்ற ஜோஸ் சார்லஸ் மார்டின் எம்.எல்.ஏ., அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரி: ரூ.29 லட்சத்தில் உப்பனாறு தூர்வாரும் பணி தீவிரம் – எம்.எல்.ஏ. நேரு தொடங்கி வைத்தார்
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிக்காக ரூ.29 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, உப்பனாறு தூர்வாரும் பணி தொடங்கியது.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் பிரம்மோற்சவம்: வி.பி.ராமலிங்கம் பங்கேற்பு
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.ராமலிங்கம் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
Read More » புதுச்சேரி அருகே கோர விபத்து: கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் பைக் மோதியதில் சென்டரிங் தொழிலாளி பரிதாப மரணம்
புதுச்சேரி அருகே பிள்ளையார்குப்பத்தில் பைக் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதியதில் சென்டரிங் தொழிலாளி உயிரிழந்தார்.
Read More »


