புதுச்சேரி செய்திகள்
புதுச்சேரியில் கருப்பு பேட்ஜ் அணிந்து பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் திடீர் கண்டன ஆர்ப்பாட்டம்!
மருத்துவ உதவித்தொகை நிறுத்தப்பட்ட உத்தரவை திரும்பப் பெறக்கோரி புதுச்சேரியில் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Read More »வாக்குச்சாவடி அருகே கை சின்னம் துண்டுப் பிரசுரம் வீசிய காங்கிரஸ் பிரமுகர் மீது போலீஸ் வழக்குப்பதிவு!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வாக்குச்சாவடிகள் அருகே கை சின்னம் பொறித்த துண்டுச் சீட்டுகளை வீசிச் சென்ற காங்கிரஸ் பிரமுகர் தினேஷ் மீது கோரிமேடு போலீசார் வழக்குப் பதிவு…
Read More »புதுச்சேரியில் காந்தி சிலைக்கு மாலை வழங்காததால் திமுக எம்.எல்.ஏ. ஆவேசம்: அரசு விழாவில் சலசலப்பு!
புதுச்சேரி காந்தி ஜெயந்தி அரசு விழாவில் சிலைக்கு அணிவிக்க மாலை வழங்கப்படாததால் திமுக எம்.எல்.ஏ. அதிகாரிகளிடம் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
Read More »கடற்கரை சாலையில் மின்கம்பம் விழுந்து சிறுவன் பலியான விவகாரம்: மின்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் போலீசில் புகார்!
புதுச்சேரி கடற்கரை சாலையில் மின்கம்பம் சாய்ந்து விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில், அலட்சியமாக இருந்த மின்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் நிர்வாகிகள்…
Read More »கனமழை எதிரொலி: புதுச்சேரி ஏனாமில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!
புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More »புதுச்சேரியில் இந்தியா ஏ – ஆஸ்திரேலியா ஏ கிரிக்கெட் தொடர்: துத்திப்பட்டு மைதானத்தில் விரிவான பாதுகாப்பு ஆய்வு!
புதுச்சேரி துத்திப்பட்டு மைதானத்தில் இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 22 முதல் துவங்குகிறது.
Read More »-
தேசியம்

முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோயிலில் புரட்டாசி திருவோண மகோற்சவம்: விழா ஏற்பாடுகள் தீவிரம்!
புதுச்சேரி முதலியார்பேட்டை ஸ்ரீ வன்னிய பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீ சீனிவாச பெருமாள் அவதார தின மகோற்சவம் விமரிசையாக நடைபெற உள்ளது.
Read More » -
புதுச்சேரி

விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம்: புதுச்சேரியில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் – காவல்துறை அறிவிப்பு!
புதுச்சேரியில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தை முன்னிட்டு செப்டம்பர் 20-ஆம் தேதி பல்வேறு முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் கட்டுப்பாடுகளை காவல்துறை அமல்படுத்தியுள்ளது.
Read More » -
புதுச்சேரி

வில்லியனூர் தொகுதி பாதுகாப்புக்காக 170 சிசிடிவி கேமராக்கள்: போலீஸ் எஸ்.பி.யிடம் வழங்கினார் ரவிக்குமார் எம்.எல்.ஏ.!
வில்லியனூர் தொகுதியில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த 170 நவீன சிசிடிவி கேமராக்களை தனது சொந்த செலவில் காவல் துறையிடம் வழங்கினார் ரவிக்குமார் எம்.எல்.ஏ.
Read More » தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: 11 வேட்புமனுக்கள் ஏற்பு, 4 மனுக்கள் நிராகரிப்பு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட 15 வேட்புமனுக்களில் அசோக் ஆனந்த், விநாயகம் உள்ளிட்ட 11 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
Read More »


