அரசியல்
புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் தேசிய அளவிலான அரசியல் நிகழ்வுகள், கட்சிச் செயல்பாடுகள் மற்றும் தலைவர்களின் அறிக்கைகள் தொடர்பான செய்திகள்.
-

புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு: அக்டோபர் 6-ல் வாக்குப்பதிவு!
புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ல் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Read More » -

முதல்வர் அலுவலக மாற்றத்திற்கு ரூ.6.17 கோடி விரயமா? நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்!
முதல்வர் அலுவலகத்தை 10-வது தளத்திற்கு மாற்ற மக்கள் வரிப்பணம் ரூ.6.17 கோடி செலவிடப்படுவதாகக் கூறி பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Read More » -

சாதிவாரி கணக்கெடுப்பு குளறுபடிகளை கண்டித்து தமிழக காங்கிரஸின் விழிப்புணர்வு பயணம்: செப். 17-ல் தொடக்கம்!
மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு குளறுபடிகளை விளக்கி, ஓ.பி.சி இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் செப்டம்பர் 17 முதல் 10 மாவட்டங்களில் விழிப்புணர்வு பரப்புரை…
Read More » -

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்!
அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Read More » -

மல்லிகார்ஜுன கார்கே விவகாரம்: பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுச்சேரி காங்கிரசார் போலீசில் புகார்!
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சென்ற இடத்தில் சுத்திகரிப்பு சடங்கு செய்து சாதிய பாகுபாடு காட்டிய பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுச்சேரி காங்கிரசார்…
Read More » புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களில் களமிறங்க தவெக வியூகம்: 2029-ஐ இலக்காக வைத்து தீவிர திட்டம்!
புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் தமிழக வெற்றிக் கழகம் தனது அரசியல் கட்டமைப்பை விரிவுபடுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளது.
Read More »-

காங்கிரஸ் ஒன்றும் தவெக-வுக்கு அடிமை இல்லை: முன்னாள் முதல்வர் நாராயணசாமி காட்டம்!
காங்கிரஸ் கட்சி தவெக உள்ளிட்ட யாருக்கும் அடிமை கிடையாது என்றும், ராகுல் காந்தியே 2029 பிரதமர் வேட்பாளர் என்றும் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
Read More » -

கேரளாவில் விசிக விருதுகள் வழங்கும் விழா: வி.டி.சதீசனுக்கு மகாத்மா அய்யன்காளி விருது வழங்கினார் திருமாவளவன்!
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கேரள மாநில விசிக விருது வழங்கும் விழாவில், வி.டி.சதீசனுக்கு 'மகாத்மா அய்யன்காளி' விருதை தலைவர் தொல். திருமாவளவன் வழங்கினார்.
Read More » மேட்டூர் அணை நீர் திறப்பு: தமிழக அரசுக்கு தமிழிசை சவுந்தரராஜன் சரமாரி கேள்வி!
மேட்டூர் அணை 45 நாட்கள் தாமதமாக திறக்கப்பட்டுள்ளதால் குறுவை சாகுபடி பறிபோய்விட்டதாக தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
Read More »-

கோவை விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு!
சென்னையில் இருந்து சேலம் செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்ட நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Read More »







