அரசியல்
புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் தேசிய அளவிலான அரசியல் நிகழ்வுகள், கட்சிச் செயல்பாடுகள் மற்றும் தலைவர்களின் அறிக்கைகள் தொடர்பான செய்திகள்.
-

எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற அதிமுக வேட்பாளர்கள் கணிதா சம்பத், பானுமதி!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர்கள் கணிதா சம்பத் மற்றும் பானுமதி ஆகியோர் சென்னையில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Read More » பட்டினப்பாக்கத்தில் ₹1,200 கோடி தலைமைச் செயலக திட்டம்: உடனடியாகத் திரும்பப் பெற நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
பட்டினப்பாக்கத்தில் ₹1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் மீனவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Read More »-

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இடைத்தேர்தல் வேட்பாளர்கள்!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி திமுக இடைத்தேர்தல் வேட்பாளர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Read More » 5 மாநில தேர்தல்: பாஜக ரூ.1,473 கோடி நிதி திரட்டி சாதனை; புதுச்சேரியில் ரூ.11.90 கோடி செலவு
5 மாநில சட்டப்பேரவை தேர்தல் காலகட்டத்தில் பாஜக தலைமையகம் ரூ.1,473 கோடி நிதி திரட்டியுள்ளது. புதுச்சேரியில் அக்கட்சி ரூ.11.90 கோடி செலவிட்டுள்ளது.
Read More »-

உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற மதுராந்தகம் திமுக வேட்பாளர் இ.பரந்தாமன்!
மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் இ.பரந்தாமன், கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
Read More » -

புதுச்சேரியில் ஃபிடல் காஸ்ட்ரோ, சீதாராம் யெச்சூரி சிறப்பு நினைவரங்கம்: சிபிஐ(எம்) தலைவர்கள் எழுச்சியுரை!
புதுச்சேரி கீர்த்தி மஹாலில் சிபிஐ(எம்) சார்பில் புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் சீதாராம் யெச்சூரி ஆகியோரின் நினைவாக நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் கே. பாலகிருஷ்ணன், ஆர். சிந்தன்…
Read More » -

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்களை அறிவித்தார் மு.க.ஸ்டாலின்!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Read More » -

சட்டமன்ற இடைத்தேர்தல்: பாஜக ஆதரவு கோரி கமலாலயத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகள் கடிதம்!
சட்டமன்ற இடைத்தேர்தலில் அஇஅதிமுகவிற்கு ஆதரவு கோரி அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் சென்னை கமலாலயத்தில் பாஜக தலைவர்களிடம் ஆதரவு கடிதம் வழங்கினர்.
Read More » -

உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு நயினார் நாகேந்திரன் மலர் தூவி மரியாதை!
உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் பி.கே. மூக்கையா தேவர் சிலைகளுக்கு பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Read More » -

புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு: அக்டோபர் 6-ல் வாக்குப்பதிவு!
புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ல் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Read More »







