அரசியல்
புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் தேசிய அளவிலான அரசியல் நிகழ்வுகள், கட்சிச் செயல்பாடுகள் மற்றும் தலைவர்களின் அறிக்கைகள் தொடர்பான செய்திகள்.
-

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: சிபிஐ(எம்), சிபிஐ வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிப்பு!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் களம் காணும் சிபிஐ(எம்), சிபிஐ வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளனர்.
Read More » தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் நேயம் மக்கள் கழக பொதுச் செயலாளர் விநாயகம்!
தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக நேயம் மக்கள் கழகத்தின் பொதுச் செயலாளர் விநாயகம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
Read More »-

பதவி விலகும் மக்கள் பிரதிநிதிகள் இடைத்தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்: ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வலியுறுத்தல்
அரசியல் காரணங்களுக்காகப் பதவியை ராஜினாமா செய்யும் மக்கள் பிரதிநிதிகள் இடைத்தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வலியுறுத்தியுள்ளார்.
Read More » -

தாராபுரம் இடைத்தேர்தல்: திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனைக் கூட்டம்; டி.ஆர்.பி.ராஜா, மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு!
தாராபுரம் இடைத்தேர்தல் களப் பணிகள் தொடர்பாக திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
Read More » அமைச்சர்கள், எம்எல்ஏ-க்களும் ஆண்டுதோறும் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
அரசு ஊழியர்களைப் போலவே அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் ஆண்டுதோறும் தங்களது சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Read More »-

விழுப்புரத்தில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: அமைச்சர் பொன்முடி கண்டன உரை!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க விழுப்புரத்தில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் பொன்முடி பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
Read More » -

18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகளாவிய நிர்வாகம் மற்றும் சர்வதேச அமைப்புகளின் சீர்திருத்தம் குறித்து பிரதமர் மோடி உரை!
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, உலகளாவிய நிர்வாகம் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் விரிவான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
Read More » -

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: காங்கிரஸ் ஆதரவைக் கோரும் நேயம் மக்கள் கழக விநாயகம் தீவிர பேச்சுவார்த்தை!
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு கோரி நேயம் மக்கள் கழக வேட்பாளர் விநாயகம் புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
Read More » -

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்: திமுக தலைமை கழக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க திமுக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Read More » -

ரூ. 1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதா? இப்போதைக்கு தேவையில்லை: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
கடும் நிதி நெருக்கடி நிலவும் சூழலில் ரூ. 1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
Read More »







