காவல்துறை
புதுச்சேரியில் இரவு 11 மணிக்கு மேல் மதுக்கடைகளை மூட உத்தரவு: காவல்துறை கடும் எச்சரிக்கை!
புதுச்சேரியில் இரவு 11 மணிக்குள் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்றும், கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டும் என்றும் காவல்துறை தீவிர உத்தரவு பிறப்பித்துள்ளது.
Read More »-
தமிழ்நாடு

உயிரைப் பணயம் வைத்து கடத்தல்காரர்களைப் பிடித்த தலைமைக் காவலர் வேல்முருகன்: தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்து முதலமைச்சர் பாராட்டு!
தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கடத்தியவர்களை 40 கி.மீ காரின் மேற்கூரையில் படுத்துச் சென்று பிடித்த தலைமைக் காவலர் வேல்முருகனை முதலமைச்சர் நேரில் பாராட்டியுள்ளார்.
Read More » புதுச்சேரி: வழியில் தவறவிட்ட 7.5 சவரன் நகை, ரொக்கம் – 24 மணி நேரத்தில் மீட்டுக் கொடுத்த போலீஸ்!
புதுச்சேரி வானரப்பேட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தவறவிட்ட 7.5 சவரன் நகை மற்றும் பணத்தை சிசிடிவி உதவியுடன் 24 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.
Read More »-
தமிழ்நாடு

ராமநாதபுரம்: ஆயுதப்படை மைதானத்தில் கவாத்து பயிற்சியை நேரில் ஆய்வு செய்த எஸ்.பி சந்தீஷ் ஐ.பி.எஸ்!
ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலர்களின் கவாத்து பயிற்சியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஐ.பி.எஸ் நேரில் ஆய்வு செய்து குறைகளைக் கேட்டறிந்தார்.
Read More » -
தமிழ்நாடு

முக்கிய வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய 3 பெண் தலைமைக் காவலர்களுக்கு நெல்லை சரக டிஐஜி பாராட்டு!
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கிய வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய மூன்று பெண் தலைமைக் காவலர்களுக்கு சரக டிஐஜி முனைவர் இரா.திருநாவுக்கரசு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
Read More » -
தமிழ்நாடு

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தீவிர ஆலோசனை!
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் காவல்துறை அதிகாரிகளுடன் நேரில் ஆலோசனை நடத்தினார்.
Read More » -
தமிழ்நாடு

கடலூர்: அரசு ஐடிஐ மாணவிகளுக்கு பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு
கடலூர் அரசு ஐடிஐ மாணவ மாணவிகளுக்கு காவலன் செயலி மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நடத்தியது.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரியின் சிறந்த காவல் நிலையம்: அரியாங்குப்பத்திற்கு விருது வழங்கி கௌரவித்த முதலமைச்சர் ரங்கசாமி
புதுச்சேரியின் சிறந்த காவல் நிலையமாக அரியாங்குப்பம் தேர்வு செய்யப்பட்டு, சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் என். ரங்கசாமி கோப்பையை வழங்கி கௌரவித்தார்.
Read More »





