அரசியல்

திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த செல்வப்பெருந்தகை

புதுச்சேரி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். சமூகநீதி மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் திருமாவளவனின் பொதுவாழ்வுப் பயணம் மென்மேலும் சிறக்க வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர். இந்த சந்திப்பின் போது, இருவரும் பரஸ்பரம் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டதுடன், பல்வேறு சமூக மற்றும் அரசியல் சூழல்கள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன