அமைச்சர் நமச்சிவாயம்
-
புதுச்சேரி

மண்ணாடிப்பட்டு: 1,560 மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு காய்கறி விதைகள் – அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்!
மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட செட்டிப்பட்டில் 1,560 மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் காய்கறி விதைகளை வழங்கினார்.
Read More » -
புதுச்சேரி

கனடா விமான விபத்தில் உயிரிழந்த புதுச்சேரி, தமிழக மாணவர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் ஆழ்ந்த இரங்கல்!
கனடாவில் பயிற்சி விமான விபத்தில் உயிரிழந்த புதுச்சேரி மற்றும் தமிழக மாணவர்களின் மறைவுக்கு புதுச்சேரி அமைச்சர் ஆ. நமச்சிவாயம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரியில் புதிய ஐபோன் மாடல்கள் அறிமுகம்: உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தொடக்கி வைத்தார்!
புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள மணி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் புதிய ஆப்பிள் ஐபோன் மாடல்களை உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அறிமுகம் செய்து வைத்தார்.
Read More » -
புதுச்சேரி

திருக்கனூர் போன் நேரு மேல்நிலைப் பள்ளியில் கலை மற்றும் அறிவியல் கண்காட்சி: அமைச்சர் ஆ. நமச்சிவாயம் துவக்கி வைத்தார்!
திருக்கனூர் போன் நேரு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கலை மற்றும் அறிவியல் கண்காட்சியை உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
Read More » -
புதுச்சேரி

பிரதமர் மோடி பிறந்தநாள்: திருக்கனூரில் 1,000 மகளிர் பங்கேற்ற மாபெரும் திருவிளக்கு பூஜை – ஆளுநர் கைலாசநாதன் பங்கேற்பு!
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி திருக்கனூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் 1,000 பெண்கள் பங்கேற்ற மாபெரும் விளக்கு பூஜை அமைச்சர் நமச்சிவாயம் ஏற்பாட்டில் நடைபெற்றது.
Read More » -
ஆன்மீகம்

காட்டேரிக்குப்பம் கோயில்கள் மகா கும்பாபிஷேகம்: அமைச்சர் நமச்சிவாயம் சுவாமி தரிசனம்!
மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட காட்டேரிக்குப்பம் ஸ்ரீ பொய்யா விநாயகர் மற்றும் ஸ்ரீ மாம்பாத்த ஐயனாரப்பன் ஆலய மகா கும்பாபிஷேக விழாவில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்றார்.
Read More » -
புதுச்சேரி

பிரதமர் மோடி பிறந்தநாளில் வீடுகளில் ஆசீர்வாத தீபம் ஏற்றுங்கள்: அமைச்சர் நமச்சிவாயம் அழைப்பு
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி இல்லங்களில் ஆசீர்வாத தீபம் ஏற்றி சிறப்பிக்க வேண்டும் என புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரியில் சென்னை உயர்நீதிமன்ற கிளை: மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலிடம் அமைச்சர் நமச்சிவாயம் நேரில் வலியுறுத்தல்!
புதுச்சேரியில் சென்னை உயர்நீதிமன்ற கிளை அமைக்கக் கோரி மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலிடம் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் டெல்லியில் நேரில் மனு அளித்துள்ளார்.
Read More » -
புதுச்சேரி

மக்களுக்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து: சுற்றுச்சூழல் பாதுகாப்போடு கொண்டாட அழைப்பு!
சமூக நல்லிணக்கத்தையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் பேணி விநாயகர் சதுர்த்தியை சிறப்பாகக் கொண்டாடுமாறு புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Read More » -
புதுச்சேரி

சந்தை புதுக்குப்பத்தில் ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ திட்டம்: மரக்கன்றுகளை நட்டு அமைச்சர் நமச்சிவாயம் தொடக்கம்!
மண்ணாடிப்பட்டு தொகுதி சந்தை புதுக்குப்பத்தில் பிரதமர் மோடியின் ‘தாயின் பெயரில் ஒரு மரம் 3.0’ திட்டத்தின் கீழ் அமைச்சர் நமச்சிவாயம் மரக்கன்றுகளை நட்டார்.
Read More »









