அமைச்சர் நமச்சிவாயம்
-
புதுச்சேரி

உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திற்கு முதலியார்பேட்டை எம்.எல்.ஏ ஜான் குமார் பிறந்தநாள் வாழ்த்து!
புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திற்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த டிஜிபி ஷாலினி சிங்!
புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) ஷாலினி சிங் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
Read More » -
புதுச்சேரி

அமைச்சர் ஆ. நமச்சிவாயம் பிறந்தநாள்: மணக்குள விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்!
புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அவர்களின் பிறந்தநாளையொட்டி மணக்குள விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயத்திற்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் உற்சாக பிறந்தநாள் வாழ்த்து!
புதுச்சேரி உள்துறை அமைச்சரும் பா.ஜ.க மூத்த தலைவருமான ஏ. நமச்சிவாயம் அவர்களின் பிறந்தநாளையொட்டி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
Read More » -
புதுச்சேரி

வில்லியனூர் அரசுப் பள்ளியில் மாணவர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய அமைச்சர் நமச்சிவாயம்: நலத்திட்ட உதவிகள் வழங்கல்!
புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் வில்லியனூர் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Read More » -
புதுச்சேரி

அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாள்: விழுப்புரத்தில் மாபெரும் ஆணழகன் போட்டி – பரிசுகளை வழங்கி அமைச்சர் வாழ்த்து!
புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரத்தில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அமைச்சர் பரிசுகளை வழங்கினார்.
Read More » -
புதுச்சேரி

உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாள்: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி உற்சாக கொண்டாட்டம்!
புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அவர்களின் பிறந்தநாளையொட்டி சுல்தான்பேட்டையில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
Read More » -
புதுச்சேரி

கூனிச்சம்பட்டு கிராமத்தில் புதிய மின்மாற்றிகள்: அமைச்சர் நமச்சிவாயம் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்!
மண்ணாடிப்பட்டு தொகுதி கூனிச்சம்பட்டு புதுநகர் மற்றும் விஐபி நகர் பகுதியில் மின் பற்றாக்குறையை போக்க புதிய மின்மாற்றிகளை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்தார்.
Read More » -
புதுச்சேரி

ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையான இடமாறுதல் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது: புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் ஆசிரியர் தின வாழ்த்து
புதுச்சேரி ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையான இடமாறுதல் கொள்கை வகுக்கப்பட்டு, காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கல்வி அமைச்சர் ஆ.நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
Read More » -
காரைக்கால்

காரைக்காலில் பள்ளி மாணவர்களுடன் பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடிய உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்!
காரைக்கால் மேலகாசாக்குடி அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினார் உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம்.
Read More »









