அமைச்சர் நமச்சிவாயம்
-
காரைக்கால்

பிரதமர் மோடி பிறந்தநாள்: காரைக்கால் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்புகள் வழங்கிய அமைச்சர் நமச்சிவாயம்!
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் ஊட்டச்சத்து தொகுப்புகளை வழங்கினார்.
Read More » -
புதுச்சேரி

காஞ்சி மாமுனிவர் நிறுவனத்தில் பிஎச்.டி. சேர்க்கை கடிதங்களை வழங்கினார் அமைச்சர் நமச்சிவாயம்!
புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் அரசு முதுகலை ஆராய்ச்சி நிறுவனத்தில் பிஎச்.டி. படிப்புக்கான சேர்க்கை கடிதங்களை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் மாணவர்களுக்கு வழங்கினார்.
Read More » -
புதுச்சேரி

மாணவர்களுக்கான ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சி: புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திற்கு நேரில் அழைப்பு!
சென்னையில் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள மாணவர்களுக்கான ராக்கெட் ஏவுதல் நிகழ்வில் பங்கேற்க புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
Read More » -
காரைக்கால்

காரைக்கால் நிரவியில் புதிய மேல்நிலை மின்பாதை திட்டம்: உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அடிக்கல் நாட்டி தொடக்கம்!
காரைக்கால் நிரவி பகுதியில் மின்துறை சார்பில் புதிய மேல்நிலை மின்பாதை அமைக்கும் பணிகளை உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
Read More » -
காரைக்கால்

காரைக்காலில் நிலக்கரி சரக்கு ரயிலுக்காக அரை மணி நேரம் வெயிலில் காத்திருந்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்!
காரைக்கால் பட்டினச்சேரி பகுதியில் அதானி துறைமுக நிலக்கரி சரக்கு ரயிலுக்காக புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சுமார் அரை மணி நேரம் ரயில்வே கேட்டில் காத்திருந்தார்.
Read More » -
காரைக்கால்

காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரி வெள்ளி விழா: அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்!
காரைக்கால் நேரு நகரில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரியின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
Read More » பிரதமர் மோடி பிறந்தநாள்: ராஜீவ் காந்தி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 500 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்!
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 500 தாய்மார்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன.
Read More »-
காரைக்கால்

காரைக்கால் திருவேட்டக்குடி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள்: அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்!
காரைக்கால் திருவேட்டக்குடி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கல்வித்துறை சார்பில் விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் வழங்கினார்.
Read More » -
புதுச்சேரி

பிரதமர் மோடி பிறந்தநாள்: துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் நமச்சிவாயம்!
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி புதுச்சேரியில் துப்புரவு பணியாளர்களுக்கு உள்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Read More » -
புதுச்சேரி

திருக்கனூரில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா: அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்!
திருக்கனூரில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.
Read More »








