தேசியம்

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்: மக்களவையில் எம்பிக்கள் வலியுறுத்தல்

மக்களவையில் பொதுத்தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா மீதான விவாதம் நள்ளிரவு வரை தீவிரமாக நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக எம்பி தயாநிதி மாறன் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். நீட் தேர்வில் சீர்திருத்தம் செய்வதில் எந்த பயனும் இல்லை என்றும், அத்தேர்வு முறையை முற்றாகக் கைவிட வேண்டும் என்றும் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

In brief (English)

Tamil Nadu MPs strongly demanded the total cancellation of the NEET exam during a Lok Sabha debate. They argued that reforms would not fix the underlying issues with the examination system.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன