புதுச்சேரி
புதுச்சேரி மாநிலம் தொடர்பான அரசியல், நிர்வாகம், சமூகச் செயல்பாடுகள் மற்றும் உள்ளூர் நிகழ்வுகள் பற்றிய சமீபத்திய செய்திகள்.
புதுவை தொழிலாளர் துறைக்கு தனி ஆணையரை நியமிக்க வேண்டும்: ஏ.ஐ.யு.டி.யு.சி. பொதுக்குழுவில் தீர்மானம்
புதுச்சேரி தொழிலாளர் துறைக்கு தனி ஆணையரை நியமிக்கவும், 70-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்பவும் கோரி ஏ.ஐ.யு.டி.யு.சி. அகில இந்திய பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Read More »புதுச்சேரி கடற்கரையில் காயம் அடைந்து கரை ஒதுங்கிய குட்டி டால்பின்: கடலோர காவல் படை சாமர்த்தியமாக மீட்டது!
புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் கடற்கரையில் வாயில் காயமடைந்து கரை ஒதுங்கிய குட்டி டால்பினை கடலோர காவல் படை மற்றும் லைப்கார்டுகள் பத்திரமாக மீட்டு ஆழ்கடலில் விட்டனர்.
Read More »புதுச்சேரியில் 5 மாத சிலிண்டர் நிலுவை மானியம் பயனாளிகள் வங்கிக் கணக்கில் வரவு: குடிமைப்பொருள் வழங்கல்துறை தகவல்!
புதுச்சேரியில் கடந்த பல மாதங்களாக நிலுவையில் இருந்த கேஸ் சிலிண்டர் மானியத்தில் 5 மாதங்களுக்கான தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
Read More »புதுவை பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் நினைவுநாள் அனுசரிப்பு: துணைவேந்தர் மலரஞ்சலி
புதுவை பல்கலைக்கழக பாரதியார் மொழி மற்றும் இலக்கியப் புலத்தில் மகாகவி பாரதியாரின் நினைவுநாள் நிகழ்ச்சி நடைபெற்றது; துணைவேந்தர் சுரேஷ்பாபு பாரதி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Read More »புதுச்சேரி காவல் நிலையங்களில் மக்கள் மன்றம்: பொதுமக்கள் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு!
புதுச்சேரியில் காவல் துறை சார்பில் சனிக்கிழமைகளில் நடத்தப்படும் மக்கள் மன்றக் கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
Read More »தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்: எல்லைப் பகுதியில் போலீஸ் தீவிர வாகன சோதனை – எஸ்.பி. வம்சி ரெட்டி எச்சரிக்கை!
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு எல்லைப் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்; முறையான ஆவணமின்றி ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்லப்படும் பணம்…
Read More »-

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: கருத்துக்கணிப்பு மற்றும் தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளுக்கு தேர்தல் ஆணையம் கடும் தடை!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு கருத்துக் கணிப்புகள் மற்றும் எக்சிட் போல் வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
Read More » புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி செவிலியர் சங்கம் வாயிற்கூட்டம்!
புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் உள்ள காலி செவிலியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரி செவிலியர் சங்கம் சார்பில் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் வாயிற்கூட்டம் நடைபெற்றது.
Read More »-

சந்தை புதுக்குப்பத்தில் ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ திட்டம்: மரக்கன்றுகளை நட்டு அமைச்சர் நமச்சிவாயம் தொடக்கம்!
மண்ணாடிப்பட்டு தொகுதி சந்தை புதுக்குப்பத்தில் பிரதமர் மோடியின் ‘தாயின் பெயரில் ஒரு மரம் 3.0’ திட்டத்தின் கீழ் அமைச்சர் நமச்சிவாயம் மரக்கன்றுகளை நட்டார்.
Read More » தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: தவெக மற்றும் விசிக ஆதரவை கோரியது சிபிஐ!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் தங்களுக்கு ஆதரவளிக்குமாறு தவெக மற்றும் விசிக தலைவர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நேரில் கோரிக்கை விடுத்துள்ளது.
Read More »

