புதுச்சேரி

திருநல்லாறு கோயில் திருப்பணி குழுவில் SC/ST உறுப்பினர்களை சேர்க்க ஐகோர்ட் உத்தரவு

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் மாவட்டம் திருநல்லாறில் உள்ள புகழ்பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் திருப்பணி தொடர்பாக தருமபுர ஆதீனம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், கோயில் திருப்பணி குழுவில் பட்டியலின மற்றும் பழங்குடியின (SC/ST) பிரதிநிதிகளை கட்டாயம் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டார். கோயில் கட்டளை தம்பிரானுடன் கலந்தாலோசித்து புதிய திருப்பணி குழுவை அமைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

In brief (English)

The Madras High Court has ordered the inclusion of SC and ST community members in the renovation committee of the Angala Parameswari temple in Thirunallar.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன