தமிழ்நாடு

தீபாவளி பண்டிகைக்கு முன்பாக கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறக்க வாய்ப்பு

சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு வரும் பயணிகளின் வசதிக்காக புதிய ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக இந்த புதிய ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு திறக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக ரயில்வே கூடுதல் கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார். பேருந்து நிலையத்தையும் ரயில் நிலையத்தையும் நேரடியாக இணைக்கும் அதிநவீன ஆகாய நடைபாதை கட்டுமானப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

In brief (English)

Railway officials have stated that the new Kilambakkam railway station and its connecting skywalk are likely to be opened to the public before Deepavali.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன