ரங்கசாமி
-
புதுச்சேரி

புதுச்சேரியில் கடல்பாசி வளர்ப்பு மாநாடு மற்றும் மீன்வள திட்டங்கள்: மத்திய அமைச்சர்கள், முதல்வர் ரங்கசாமி பங்கேற்பு!
புதுச்சேரியில் பிஎம்எம்எஸ்ஒய் திட்டத்தின் கீழ் புதிய மீன்வள உள்கட்டமைப்பு வசதிகள் தொடக்கம் மற்றும் கடல்பாசி வளர்ப்பு குறித்த திறன் மேம்பாட்டு மாநாடு நடைபெற்றது.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு: முதல்வர் ரங்கசாமியிடம் அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து!
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவுபெற்றதை தொடர்ந்து முதல்வர் ரங்கசாமிக்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Read More » மாநில அந்தஸ்து கிடைத்தாலே கடன் தள்ளுபடி சாத்தியம்: சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி திட்டவட்டம்!
மாநில அந்தஸ்து கிடைத்தாலே புதுச்சேரியின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும், மாநில அந்தஸ்து பெறுவதே அரசின் நோக்கம் என்றும் முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் கூறினார்.
Read More »காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்; யோகா பயிற்றுநர்களுக்கு சம்பள உயர்வு: முதல்வர் ரங்கசாமி அதிரடி அறிவிப்பு!
புதுச்சேரியில் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், யோகா பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
Read More »-
புதுச்சேரி

மேகேதாட்டு அணைக்கு எதிர்ப்பு & திறன் மேம்பாட்டு பயிற்சி: முதல்வர் ரங்கசாமியிடம் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மனு!
மேகேதாட்டு அணைக்கு எதிராக தனிநபர் தீர்மானம் மற்றும் மாணவர்களுக்கான இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்த அனுமதி கோரி முதல்வர் ரங்கசாமியிடம் மனு அளிக்கப்பட்டது.
Read More » புதுச்சேரியில் சிலிண்டர் மானியம் உயர்வு: முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்பு!
புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
Read More »புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வந்தவுடன் புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
Read More »சமூக நலத்திட்டங்களில் சாதனை படைத்த ரங்கசாமி உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தவில்லை: பாகூர் எம்.எல்.ஏ செந்தில்குமார்
முதல்வர் ரங்கசாமி சமூக நலத்திட்டங்களில் சிறந்த வரலாறு படைத்திருந்தாலும், மாநிலத்தின் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தவில்லை என்று பாகூர் எம்.எல்.ஏ செந்தில்குமார் விமர்சித்துள்ளார்.
Read More »புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாடு: முதல்வர் ரங்கசாமிக்கு தமிழ்ச் சங்கம் நேரில் வாழ்த்து!
புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவித்த முதலமைச்சர் என்.ரங்கசாமியைப் புதுச்சேரி தமிழ்ச் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Read More »ஆளுநர் அதிகாரத்தால் ஏற்படும் சங்கடங்களுக்கு மாநில அந்தஸ்தே தீர்வு: முதல்வர் ரங்கசாமி திட்டவட்டம்!
துணைநிலை ஆளுநரின் அதிகாரங்களால் அரசுக்கு ஏற்படும் சங்கடங்களுக்கு மாநில அந்தஸ்து பெறுவதே நிரந்தரத் தீர்வு என சட்டப்பேரவையில் முதல்வர் என். ரங்கசாமி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
Read More »


