ரங்கசாமி
புதுச்சேரி ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!
புதுச்சேரி நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும் என்றும், கடைகளில் கூடுதல் பொருட்கள் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
Read More »-
புதுச்சேரி

ஆகஸ்ட் 24-ல் புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர்: முதல்வர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!
புதுச்சேரி சட்டப்பேரவையில் வரும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு, முதலமைச்சர் ந. ரங்கசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Read More » புதுச்சேரி வருவாய்த்துறையில் 4 பேருக்கு கிராம நிர்வாக அதிகாரி பணி நியமன ஆணை: முதல்வர் ரங்கசாமி வழங்கினார்
புதுச்சேரி வருவாய்த்துறையில் 4 பேருக்கு கிராம நிர்வாக அதிகாரி (VAO) பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் என். ரங்கசாமி வழங்கினார்.
Read More »புதுச்சேரி குருசுக்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு புதிய கட்டிடம்: முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்
புதுச்சேரி குருசுக்குப்பத்தில் அரசு நடுநிலைப் பள்ளியின் புதிய கட்டிடத்தை முதலமைச்சர் ந. ரங்கசாமி திறந்து வைத்தார்.
Read More »2027 ஜனவரி 20-க்குள் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்: முதல்வர் ரங்கசாமி நம்பிக்கை
புதுச்சேரிக்கு 2027 ஜனவரி 20-க்குள் மாநில அந்தஸ்து கிடைக்கும் என்று முதல்வர் என். ரங்கசாமி சட்டமன்றத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Read More »
