புதுச்சேரி பாஜக
-
புதுச்சேரி

புதுச்சேரி பாஜகவில் திரளாக இணைந்த டி.வி. நகர் இளைஞர்கள்: வி.பி.ராமலிங்கம் முன்னிலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்!
புதுச்சேரி டி.வி. நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்; பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
Read More » -
புதுச்சேரி

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுவாழ்வு: புதுச்சேரியில் சிறப்பு ஆவணக் குறும்படம் திரையிடல்!
புதுச்சேரி மாநில பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால ஆட்சி நிர்வாகம் மற்றும் பொதுவாழ்வுச் சேவையை விளக்கும் சிறப்பு குறும்படம் திரையிடப்பட்டது.
Read More » -
புதுச்சேரி

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள்: ராஜ்பவன் தொகுதியில் சத்துணவு வழங்கி ‘சேவா சங்கல்ப அபியான்’ நிகழ்ச்சி!
பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் பயனாளிகளுக்கு சத்துணவு வழங்கும் சேவா சங்கல்ப அபியான் நிகழ்ச்சி நடைபெற்றது.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவை ஓவியக் கண்காட்சி: பி.எல்.சந்தோஷ் தொடங்கி வைத்தார்!
பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவையை விளக்கும் ஓவியக் கண்காட்சியை புதுச்சேரி கடற்கரைச் சாலையில் பாஜக தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் திறந்து வைத்தார்.
Read More » -
புதுச்சேரி

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள்: புதுச்சேரி ஜிப்மரில் பாஜகவினர் ரத்ததானம்!
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெற்ற ரத்ததான முகாமில் பாஜகவினர் ஆர்வத்துடன் பங்கேற்று ரத்ததானம் செய்தனர்.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி கடற்கரையில் பிரதமர் மோடியின் சாதனைகளை விளக்கும் வீதி நாடகம்: பாஜக தேசிய அமைப்பாளர் பி.எல்.சந்தோஷ் தொடக்கி வைத்தார்!
புதுச்சேரி கடற்கரையில் பிரதமர் மோடியின் சாதனைகளை விவரிக்கும் 'சேவா சங்கல்ப அபியான்' விழிப்புணர்வு வீதி நாடகத்தை பாஜக தேசிய அமைப்பாளர் பி.எல்.சந்தோஷ் துவக்கி வைத்தார்.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி பாஜக புதிய பொறுப்பாளர் கே.சுரேந்திரன் வருகை: கட்சி நிர்வாகிகளுடன் மாநிலத் தலைவர் வி.பி.ராமலிங்கம் தலைமையில் அறிமுக கூட்டம்!
புதுச்சேரி பாஜகவின் புதிய மாநிலப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தேசியச் செயலாளர் கே. சுரேந்திரனுக்கு தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி வருகை தந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: மாநில பாஜக தலைவர் வி.பி.ராமலிங்கம் உற்சாக வரவேற்பு!
புதுச்சேரிக்கு வருகை தந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாஜக மாநில தலைவர் வி.பி. ராமலிங்கம் பூங்கொத்து கொடுத்து அன்புடன் வரவேற்பு அளித்தார்.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா பிறந்தநாள் அனுசரிப்பு!
புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் வி.பி. ராமலிங்கம் தலைமையில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா அவர்களின் பிறந்தநாள் மலர் தூவி மரியாதை செலுத்தி அனுசரிக்கப்பட்டது.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி மாநில பாஜக புதிய பொறுப்பாளராக கே.சுரேந்திரன் நியமனம்!
பாரதிய ஜனதா கட்சியின் புதுச்சேரி மாநிலப் புதிய பொறுப்பாளராக, அக்கட்சியின் தேசிய செயலாளர் கே.சுரேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More »









