புதுச்சேரி திமுக
-
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் சேது செல்வத்திற்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் பிரம்மாண்ட பைக் பேரணி!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை முன்னிட்டு, திமுக வேட்பாளர் சேது செல்வத்தை ஆதரித்து முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, இரா.சிவா தலைமையில் பிரம்மாண்ட இருசக்கர வாகனப் பேரணி…
Read More » -
அரசியல்

தட்டாஞ்சாவடி தொகுதி 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது: தேர்தல் பிரச்சாரத்தில் திமுக அமைப்பாளர் இரா. சிவா குற்றச்சாட்டு!
தட்டாஞ்சாவடி தொகுதி முதலமைச்சரின் தொகுதி என்று கூறப்பட்டாலும் 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டதாக தேர்தல் பிரச்சாரத்தில் புதுச்சேரி திமுக அமைப்பாளர் இரா. சிவா குற்றம்சாட்டியுள்ளார்.
Read More » -
தமிழ்நாடு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்திய புதுச்சேரி திமுக முக்கிய நிர்வாகிகள்!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புதுச்சேரி மாநில அமைப்பாளர் இரா. சிவா, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் நாஜிம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
Read More » -
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதி தேர்தல் பணிகள்: பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் ஜெகத்ரட்சகன் எம்.பி., இரா.சிவா தீவிர ஆலோசனை!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் தேர்தல் களப்பணிகள் மற்றும் பூத் கமிட்டி செயல்பாடுகள் குறித்து எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. மற்றும் இரா.சிவா தலைமையில் விரிவான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Read More » -
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதி மக்களுக்கு சேவையாற்ற சேது செல்வத்திற்கு வாக்களியுங்கள்: திமுக மாநில அமைப்பாளர் இரா. சிவா வேண்டுகோள்!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி திமுக வேட்பாளர் சேது செல்வத்திற்கு ஆதரவாக மாநில அமைப்பாளர் இரா. சிவா மற்றும் முக்கியத் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
Read More » -
புதுச்சேரி

திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுடன் புதுச்சேரி திமுக நிர்வாகிகள் சந்திப்பு: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை!
திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற முதல்வருக்கு மனமில்லை; ₹20 கோடி நிவாரண நிதி மோசடி: திமுக அமைப்பாளர் இரா.சிவா கடும் குற்றச்சாட்டு!
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற முதலமைச்சருக்கு விருப்பமில்லை என்றும், அதிகாரம் தேவைப்படும் போது மட்டுமே அவர் இந்த அஸ்திரத்தைக் கையில் எடுப்பதாகவும் திமுக மாநில அமைப்பாளர் இரா.சிவா…
Read More » தட்டாஞ்சாவடி தொகுதியில் தி.மு.க வெற்றி உறுதி: பிரச்சாரத்தில் மாநில அமைப்பாளர் சிவா திட்டவட்டம்
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட மாநில அமைப்பாளர் சிவா, மக்கள் ஆதரவுடன் திமுக உறுதியாக வெற்றி பெறும் என தெரிவித்தார்.
Read More »-
புதுச்சேரி

தந்தை பெரியார் பிறந்த நாள்: புதுச்சேரி பிள்ளைத்தோட்டத்தில் திமுக மாநில அமைப்பாளர் இரா.சிவா தலைமையில் மரியாதை
தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி புதுச்சேரி பிள்ளைத்தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு திமுக மாநில அமைப்பாளர் இரா.சிவா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Read More » தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் சேதுசெல்வத்தை அறிமுகம் செய்து வைத்தார் ஜெகத்ரட்சகன் எம்.பி.!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் கு. சேது (எ) சேதுசெல்வத்தை எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி. மற்றும் மாநில அமைப்பாளர் இரா. சிவா ஆகியோர் அறிமுகம்…
Read More »







