திமுக
-
அரசியல்

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்: திமுக தலைமை கழக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க திமுக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Read More » -
அரசியல்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இடைத்தேர்தல் வேட்பாளர்கள்!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி திமுக இடைத்தேர்தல் வேட்பாளர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Read More » தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும்: ஜெகத்ரட்சகன் எம்.பி. திட்டவட்டம்!
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் திமுக தனித்து நின்று அமோக வெற்றி பெறும் என்று திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார்.
Read More »-
தமிழ்நாடு

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை மருத்துவ நிதி உதவி: 8 பேருக்கு தலா ரூ.25,000 வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் மருத்துவ உதவி நிதியாக 8 நபர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி தட்டான்சாவடி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் சேது செல்வத்தை ஆதரித்து பிரச்சாரம் தொடக்கம்!
புதுச்சேரி தட்டான்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சேது செல்வத்தை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
Read More » -
அரசியல்

உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற மதுராந்தகம் திமுக வேட்பாளர் இ.பரந்தாமன்!
மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் இ.பரந்தாமன், கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
Read More » -
அரசியல்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்களை அறிவித்தார் மு.க.ஸ்டாலின்!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Read More » -
அரசியல்

திமுக மறுசீரமைப்பு: விழுப்புரம் மாவட்ட பிரதிநிதியாக புதுச்சேரி அமைப்பாளர் இரா.சிவா நியமனம்!
திமுக மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டத்தின் தலைமைக் கழகப் பிரதிநிதியாக புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவா நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More » -
புதுச்சேரி

போக்குவரத்து நெரிசலை சுட்டிக்காட்ட நடந்து சட்டப்பேரவைக்கு வந்த திமுக எம்.எல்.ஏ. விக்னேஷ் கண்ணன்!
புதுச்சேரி நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் திமுக எம்.எல்.ஏ. விக்னேஷ் கண்ணன் நடந்து சட்டப்பேரவைக்கு வந்தார்.
Read More » -
தமிழ்நாடு

திமுக மாவட்டங்கள் 77-லிருந்து 110-ஆக அதிகரிப்பு: மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
திமுகவின் உட்கட்சி நிர்வாகச் சீரமைப்பின்படி தமிழகத்தில் மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கை 77-லிருந்து 110-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Read More »








