திமுக
-
அரசியல்

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: பாக்குமுடையான்பேட்டில் திமுக வேட்பாளர் சேதுசெல்வம் தீவிர வாக்கு சேகரிப்பு!
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலை முன்னிட்டு பாக்குமுடையான்பேட் பகுதியில் திமுக வேட்பாளர் சேதுசெல்வம் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Read More » -
தமிழ்நாடு

தி.மு.க. முப்பெரும் விழா வரும் செப். 19-ஆம் தேதி நடைபெறும்: தலைமைக் கழகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஒத்திவைக்கப்பட்ட திமுகவின் முப்பெரும் விழா வரும் செப்டம்பர் 19 சனிக்கிழமையன்று அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும் என தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
Read More » -
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் சேது செல்வம் வேட்புமனு தாக்கல்!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சேது செல்வம் தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் முறைப்படி தாக்கல் செய்தார்.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரியில் பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா: திமுக அமைப்பாளர் இரா.சிவா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை!
பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளையொட்டி, புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை…
Read More » -
அரசியல்

தாராபுரம் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் வழக்கறிஞர் எஸ்.சுகன்யா வேட்புமனு தாக்கல்!
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் திருமதி எஸ்.சுகன்யா இன்று தனது வேட்புமனுவை முறைப்படி தாக்கல் செய்தார்.
Read More » -
தமிழ்நாடு

திருக்கோவிலூரில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: அமைச்சர் பொன்முடி தலைமையில் திமுகவினர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!
திருக்கோவிலூரில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற திமுக பேரணியில் அமைச்சர் பொன்முடி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Read More » -
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: மநீம பொதுச்செயலாளரை நேரில் சந்தித்த திமுக தலைவர்கள்!
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பு தொடர்பாக மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளரை திமுக தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேசினர்.
Read More » -
அரசியல்

தாராபுரம் இடைத்தேர்தல்: திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனைக் கூட்டம்; டி.ஆர்.பி.ராஜா, மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு!
தாராபுரம் இடைத்தேர்தல் களப் பணிகள் தொடர்பாக திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
Read More » -
அரசியல்

விழுப்புரத்தில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: அமைச்சர் பொன்முடி கண்டன உரை!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க விழுப்புரத்தில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் பொன்முடி பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
Read More » -
புதுச்சேரி

அரசுப் பள்ளி மாணவிகள் விவகாரம்: பப் கலாச்சாரத்தை ஊக்கப்படுத்தும் அரசுக்கு திமுக அமைப்பாளர் சிவா கடும் கண்டனம்!
புதுச்சேரியில் மாணவர் சமுதாயத்தைச் சீரழிக்கும் பப் கலாச்சாரத்தை ஊக்கப்படுத்தி வரும் அரசுக்கு திமுக அமைப்பாளர் ஆர். சிவா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Read More »









