திமுக
-
புதுச்சேரி

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற உச்சநீதிமன்றத்தில் வழக்கு: திமுக தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் பேட்டி!
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக ஜெகத்ரட்சகன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
Read More » புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் திமுக வேட்பாளர் சேதுசெல்வத்தை ஆதரித்து எம்.எல்.ஏ.க்கள் தீவிர வாக்கு சேகரிப்பு!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் திமுக வேட்பாளர் சேதுசெல்வத்தை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வீடு வீடாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் சேதுசெல்வத்திற்கு ஆதரவாக க.பொன்முடி தீவிர வாக்கு சேகரிப்பு!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சேதுசெல்வத்திற்கு ஆதரவாக க.பொன்முடி தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.
Read More » புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: தட்டாஞ்சாவடி பிரச்சாரத்தில் ஜெகத்ரட்சகன் எம்.பி தகவல்!
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தர திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக ஜெகத்ரட்சகன் எம்.பி கூறியுள்ளார்.
Read More »-
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் சேதுவை ஆதரித்து தீவிர வாக்குசேகரிப்பு!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கு. சேதுவை ஆதரித்து நிர்வாகிகள் வீடு வீடாக தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.
Read More » -
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் சேதுசெல்வத்திற்கு பொன்முடி வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு!
தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் சேதுசெல்வத்திற்கு ஆதரவாக ஜெகத்ரட்சகன் தலைமையில் பொன்முடி வீடு வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
Read More » மதுராந்தகத்தில் அக். 3-ல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்: செப். 29-ல் கனிமொழி ஆதரவு திரட்டுகிறார்!
மதுராந்தகத்தில் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து அக்டோபர் 3-ல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், செப்டம்பர் 29-ல் கனிமொழியும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.
Read More »-
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் சேதுசெல்வம் வெற்றிக்கான ஆலோசனைக் கூட்டம்!
தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சேதுசெல்வம் வெற்றி பெறுவதற்கான தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Read More » -
தமிழ்நாடு

திமுக முப்பெரும் விழா: மூத்த தலைவர்களுக்கு விருதுகள் வழங்கி மு.க.ஸ்டாலின் எழுச்சி உரை!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் தலைவர்களுக்கு விருதுகளை வழங்கி மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
Read More » -
தமிழ்நாடு

திமுக முப்பெரும் விழா: சேலம் ஜி.கே.சுபாஷுக்கு ‘அண்ணா விருது’ வழங்கி கவுரவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில், சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் சேலம் ஜி.கே.சுபாஷுக்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் ‘அண்ணா விருது’ வழங்கி கவுரவித்தார்.
Read More »






