புதுச்சேரி

புதுச்சேரி தனியார் பிளம்பர்கள் மற்றும் மின்பணியாளர்கள் நலச்சங்க திறப்பு விழா

புதுச்சேரி தனியார் பிளம்பர்கள் மற்றும் மின்பணியாளர்கள் முன்னேற்ற நலச்சங்கத் திறப்பு விழா புதுவை தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராமு மற்றும் மோகன்தாஸ் ஆகியோர் கலந்துகொண்டு சங்கத்தின் பெயர் பலகையைத் திறந்து வைத்தனர். உறுப்பினர்களின் குழந்தைகளுக்குக் கல்வி நிதி உதவிகளும், அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன. விழாவின் போது 50-க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்கள் சங்கத்தில் இணைந்து கொண்டனர்.

In brief (English)

A welfare association for private plumbers and electricians was inaugurated in Puducherry, where educational aid and ID cards were distributed to members.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *