தேசியம்

டெல்லி, ஒடிசாவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு; மும்பையில் வைரஸ் பாதிப்பு எச்சரிக்கை

வடமாநிலங்களில் கனமழை நீடித்து வரும் நிலையில், தலைநகர் டெல்லி மற்றும் ஒடிசாவின் பாலேஸ்வர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மும்பையில் நோரோ வைரஸ் மற்றும் ரோட்டா வைரஸ் நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருவதால், சமைக்காத உணவுகள் மற்றும் பொது நீச்சல் குளங்களைத் தவிர்க்குமாறு மக்களுக்கு மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

In brief (English)

Heavy rains flooded streets in Delhi and Odisha, while doctors in Mumbai cautioned the public regarding rising Norovirus cases.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *