தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும்: ஜெகத்ரட்சகன் எம்.பி. திட்டவட்டம்!
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் திமுக தனித்து நின்று அமோக வெற்றி பெறும் என்று திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார்.
Read More »-
தமிழ்நாடு

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை மருத்துவ நிதி உதவி: 8 பேருக்கு தலா ரூ.25,000 வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் மருத்துவ உதவி நிதியாக 8 நபர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
Read More » -
காரைக்கால்

மேல காசாக்குடி அரசு நடுநிலைப் பள்ளி தேவைகள்: எம்.எல்.ஏ. விக்னேஸ்வரனிடம் தலைமை ஆசிரியர் கோரிக்கை மனு!
காரைக்கால் மேல காசாக்குடி அரசு நடுநிலைப் பள்ளியின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தரக் கோரி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி. விக்னேஸ்வரனிடம் பள்ளி தலைமை ஆசிரியர் மனு…
Read More » -
தமிழ்நாடு

பி.எட். 2-ம் கட்ட மாணவர் சேர்க்கை: காலியாக உள்ள 578 இடங்களுக்கு செப்.15 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் – உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 578 பி.எட். இடங்களுக்கான இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 15 வரை…
Read More » 5 மாநில தேர்தல்: பாஜக ரூ.1,473 கோடி நிதி திரட்டி சாதனை; புதுச்சேரியில் ரூ.11.90 கோடி செலவு
5 மாநில சட்டப்பேரவை தேர்தல் காலகட்டத்தில் பாஜக தலைமையகம் ரூ.1,473 கோடி நிதி திரட்டியுள்ளது. புதுச்சேரியில் அக்கட்சி ரூ.11.90 கோடி செலவிட்டுள்ளது.
Read More »அமைச்சர் தொடர்பான வழக்கு விசாரணை: புதுச்சேரி நீதிமன்றம் செப்டம்பர் 11-க்கு ஒத்திவைப்பு!
தமிழக அமைச்சர் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணையை புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றம் செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
Read More »புதுச்சேரியில் நடக்கும் ஆஸ்திரேலியா ‘ஏ’ தொடர்: இந்திய ‘ஏ’ அணியில் ஹர்திக் பாண்டியா சேர்ப்பு!
புதுச்சேரியில் நடைபெற உள்ள ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய ‘ஏ’ அணியில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Read More »-
புதுச்சேரி

ஜிப்மரில் மருத்துவக் கல்வி மற்றும் பாடத்திட்ட அமலாக்கப் பயிற்சி: பேராசிரியர்களுக்கு சுற்றறிக்கை வெளியீடு
புதுச்சேரி ஜிப்மரில் பேராசிரியர்களுக்கான BCME மற்றும் CISP III சிறப்பு மருத்துவப் பயிற்சிகள் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளதாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி தட்டான்சாவடி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் சேது செல்வத்தை ஆதரித்து பிரச்சாரம் தொடக்கம்!
புதுச்சேரி தட்டான்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சேது செல்வத்தை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
Read More » புதுச்சேரி சென்டாக் நீட் கலந்தாய்வு: 2-ஆம் கட்ட மருத்துவ சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு செப். 10 உடன் நிறைவு!
புதுச்சேரி சென்டாக் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு ஆன்லைன் பதிவு செப்டம்பர் 10-ஆம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.
Read More »




