தேசியம்

மேற்கு வங்கத்தில் கல்குவாரி உரிமையாளர் வீட்டில் ரூ.28 கோடி ரொக்கம் மற்றும் 15 கிலோ தங்கம் பறிமுதல்

மேற்கு வங்கத்தின் பீர்பூம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் பேருந்து ஓட்டுநரும் கல்குவாரி உரிமையாளருமான மீனார் மண்டல் என்பவரது வீட்டில் சட்டவிரோத கனிமக் கடத்தல் புகாரின் பேரில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் பைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.28 கோடி ரொக்கப் பணம் மற்றும் 15 கிலோ தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பணத்தை எண்ணும் இயந்திரங்கள் பழுதாகும் அளவிற்கு மலைபோல் பணம் குவிந்திருந்ததாகப் போலீசார் தெரிவித்தனர். இந்தப் பணம் தன் கூட்டாளி டூலு மண்டலவுக்குச் சொந்தமானது என மீனார் மண்டல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

In brief (English)

Police in West Bengal seized Rs 28 crore in cash and 15 kg of gold during a raid at a quarry owner’s residence in Birbhum district. The seizure was made following complaints of illegal mineral smuggling.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *