தேசியம்

ஈரான் நகரங்கள் மீது அமெரிக்கா மீண்டும் வான்வழி தாக்குதல்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு

ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தைக் குறிவைத்து ஈரான் பேலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதற்குப் பதிலடியாக, ஈரானின் ஹோசிஷிஸ்தான், கெஷும் தீவு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்ததுடன், தம்பதியர் மற்றும் குழந்தை உட்பட பொதுமக்கள் உயிரிழந்தனர். இதனால் அத்துமீறிய அமெரிக்காவிற்குப் தகுந்த தண்டனை கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளதால் போர்ப் பதற்றம் உச்சமடைந்துள்ளது. இதனிடையே ஹோர்மூஸ் நீரிணையை நிர்வகிப்பது குறித்த ஓமனின் திட்டத்தையும் ஈரான் பரிசீலித்து வருகிறது.

In brief (English)

The US launched fresh airstrikes on multiple Iranian cities following a missile attack on a US base in Jordan, heightening tensions in the region. Iran warned of retaliatory action while discussions over managing the Strait of Hormuz continue.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *