அரசியல்
பட்டினப்பாக்கத்தில் ₹1,200 கோடி தலைமைச் செயலக திட்டம்: உடனடியாகத் திரும்பப் பெற நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
பட்டினப்பாக்கத்தில் ₹1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் மீனவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் “சேவா சங்கல்ப் அபியான்” பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்!
புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் வி.பி. ராமலிங்கம் தலைமையில் "சேவா சங்கல்ப் அபியான்" பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Read More » தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும்: பிரச்சாரத்தில் எம்.பி. ஜெகத்ரட்சகன் உறுதி!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சேது செல்வம் தீவிர பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள நிலையில், திமுக அமோக வெற்றி பெறும் என எம்.பி. ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார்.
Read More »தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் அசோக் ஆனந்த் வெற்றி பெறுவார்: முதலமைச்சர் ரங்கசாமி உறுதி
தட்டாஞ்சாவடி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஜக் சின்னத்தில் போட்டியிடும் அசோக் ஆனந்த் மகத்தான வெற்றி பெறுவார் என்று முதலமைச்சர் என். ரங்கசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Read More »-
அரசியல்

முதல்வர் அலுவலக மாற்றத்திற்கு ரூ.6.17 கோடி விரயமா? நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்!
முதல்வர் அலுவலகத்தை 10-வது தளத்திற்கு மாற்ற மக்கள் வரிப்பணம் ரூ.6.17 கோடி செலவிடப்படுவதாகக் கூறி பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Read More » தன் அதிகாரத்தை பெருக்கவே மாநில அந்தஸ்து கோரிக்கை: முதல்வர் ரங்கசாமியை சாடிய காங். தலைவர் வைத்திலிங்கம்!
மாநில அந்தஸ்து கோரிக்கையை தனது சுய அதிகாரத்தை அதிகரிக்க மட்டுமே முதலமைச்சர் ரங்கசாமி பயன்படுத்துகிறார் என்று புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.
Read More »அமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: வழக்கறிஞர் காஜா மொய்தீன் பேட்டி!
அமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், இதனைச் சட்டப்படி நீதிமன்றத்தில் தீவிரமாக எதிர்கொள்வோம் என்றும் வழக்கறிஞர் காஜா மொய்தீன் தெரிவித்துள்ளார்.
Read More »புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களில் களமிறங்க தவெக வியூகம்: 2029-ஐ இலக்காக வைத்து தீவிர திட்டம்!
புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் தமிழக வெற்றிக் கழகம் தனது அரசியல் கட்டமைப்பை விரிவுபடுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளது.
Read More »கிராம பஞ்சாயத்து ஊழியர்களை பணி நிரந்தரம் செய்க: புதுச்சேரி சட்டப்பேரவையில் ஏ.எம்.எச். நாஜிம் ஆவேச பேச்சு!
புதுச்சேரி கிராம பஞ்சாயத்து தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யவும், ஒப்பந்த பேராசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கவும் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தினார்.
Read More »மேடையில் இருக்கை ஒதுக்காததால் அரசு விழாவிலிருந்து எம்.எல்.ஏ. வெளிநடப்பு: புதுச்சேரியில் ஆதரவாளர்கள் சாலை மறியல்!
புதுச்சேரி மீன்வளத்துறை அரசு விழாவில் மேடையில் இருக்கை ஒதுக்கப்படாததால் ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ. விக்னேஷ் கண்ணன் வெளிநடப்பு செய்தார்; அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Read More »

