அரசியல்
-
அரசியல்

புதுச்சேரி பாமக தலைமை நிர்வாகக் குழு தலைவராக கணபதி நியமனம்: அன்புமணி ராமதாஸுக்கு நன்றி
புதுச்சேரி மாநில பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழு தலைவராக கணபதி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கட்சித் தலைமைக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
Read More » பிரதமர் அடிக்கல் நாட்டிய திட்டங்கள் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை: புதுச்சேரி சட்டப்பேரவையில் ஏ.எம்.எச். நாஜிம் குற்றச்சாட்டு!
பிரதமர் அடிக்கல் நாட்டி வைத்த திட்டங்கள் எதுவும் புதுச்சேரியில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று சட்டப்பேரவையில் ஏ.எம்.எச். நாஜிம் எம்.எல்.ஏ. குற்றம்சாட்டியுள்ளார்.
Read More »“புதுச்சேரியில் நீண்ட நாட்களாக இரட்டை நிர்வாகம் நடக்கிறது”: சபாநாயகர் அன்பழகன் அதிரடி பேச்சு!
புதுச்சேரியில் நீண்ட நாட்களாக இரட்டை நிர்வாகம் நடந்து கொண்டிருக்கிறது என்று சபாநாயகர் அன்பழகன் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அரசியல் விவகாரக் குழு கூட்டம்: வைத்திலிங்கம், நாராயணசாமி பங்கேற்பு!
புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அரசியல் விவகாரக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வைத்திலிங்கம், நாராயணசாமி, கந்தசாமி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.
Read More » முதல்வரின் உண்மையான ஆதரவாளர் யார் என்பதை நிரூபித்த கதிர்காமம் மக்களுக்கு நன்றி: சட்டசபையில் அழகு எம்.எல்.ஏ. பேச்சு!
முதல்வர் ரங்கசாமியின் உண்மையான ஆதரவாளர் யார் என்பதை எனக்கு வாக்களித்து ஊர்ஜிதம் செய்த கதிர்காமம் தொகுதி மக்களுக்கு நன்றி என சட்டசபையில் அழகு எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
Read More »“நீங்கள் ஒன்றும் இங்கிலாந்து அரசர் அல்ல!”: நேரில் ஆஜராவதில் விலக்கு கோரிய அமைச்சர் மரியவில்சனுக்கு புதுச்சேரி நீதிமன்றம் கடும் கண்டனம்
நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரிய அமைச்சர் மரியவில்சனை, “நீங்கள் ஒன்றும் இங்கிலாந்து அரசர் அல்ல” எனக் கூறி புதுச்சேரி நீதிமன்ற நீதிபதி கடுமையாகக் கண்டித்துள்ளார்.
Read More »உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்துடன் காமராஜ் நகர் எம்.எல்.ஏ ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் சந்திப்பு: தொகுதி வளர்ச்சி, போக்குவரத்து குறித்து ஆலோசனை!
காமராஜ் நகர் தொகுதி வளர்ச்சிப் பணிகள் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை எம்.எல்.ஏ ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நேரில் சந்தித்து ஆலோசனை…
Read More »அரசு அதிகாரிகள் தனி அரசாங்கமாக செயல்படுகின்றனர்: காலாப்பட்டு MLA செந்தில் பரபரப்பு குற்றச்சாட்டு!
புதுச்சேரி அரசு அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகளை மதிக்காமல் தனி அரசாங்கமாக செயல்படுகின்றனர் என்று காலாப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. செந்தில் குற்றம் சாட்டியுள்ளார்.
Read More »-
புதுச்சேரி

காமராஜ் நகரில் சட்டமன்ற உறுப்பினர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் புதிய அலுவலகம் திறப்பு!
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அவர்களின் புதிய அலுவலகம் சிறப்பு பூஜைகளுடன் திறக்கப்பட்டது.
Read More » -
தேசியம்

மறைந்த முன்னாள் அமைச்சர் க. ராசாராம் நூற்றாண்டு விழா: ‘அரசியல் சமூகப் பேராளுமை’ நூல் வெளியீடு
மறைந்த முன்னாள் தமிழக அமைச்சர் க. ராசாராம் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 'அரசியல் சமூகப் பேராளுமை' நூலை துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.
Read More »



