தமிழ்நாடு

விவசாயிகளுக்கு உடனுக்குடன் தகவல்கள் கிடைக்க ‘உழவர் செயற்கை நுண்ணறிவு’ திட்டம்: ₹2 கோடி ஒதுக்கீடு

விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் பயிர் சாகுபடி குறித்த வழிகாட்டுதல்களை வழங்க ‘உழவர் செயற்கை நுண்ணறிவு’ (Uzhavar AI) திட்டம் ₹2 கோடி மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படவுள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் தொழில்நுட்பங்கள் மூலம் வானிலை முன்னறிவிப்பு, மண் வளம், பூச்சி மேலாண்மை, விதைப்பு முதல் அறுவடை வரையிலான ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும் குரல்வழி வேளாண் சேவைகள் மற்றும் சந்தை நிலவரங்களையும் விவசாயிகள் தங்களின் கைபேசி மூலம் எளிதில் பெறலாம்.

In brief (English)

Tamil Nadu is launching the Uzhavar AI scheme with a budget of Rs 2 crore to provide AI-powered real-time crop advisories, weather updates, and market trends to farmers.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன