தமிழ்நாடு

மத்திய அரசு நிறுத்திய நெல் விதை மானியம்: மாநில அரசே ₹34.72 கோடி நிதி ஒதுக்கீடு!

தரமான நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கு வழங்கி வந்த மானியத்தை 2026-27ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு நிறுத்திவிட்டது. ஆனால், தமிழ்நாட்டு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாநில அரசே இத்திட்டத்தை ஏற்கிறது. இதன்படி ₹34.72 கோடி மாநில நிதி ஒதுக்கீட்டில் 7,730 மெட்ரிக் டன் சான்று நெல் விதை உற்பத்திக்கும், 14,570 மெட்ரிக் டன் நெல் விதைகளை மானியத்தில் விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

In brief (English)

After the central government stopped subsidies for paddy seeds, the Tamil Nadu state government decided to fund Rs 34.72 crore from its own budget to continue seed subsidies for farmers.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன