விளையாட்டு
உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் அமைச்சர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் ஆய்வு: வசதிகளை மேம்படுத்த உத்தரவு!
புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி மைதானத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் ஹாக்கி மைதான பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு…
Read More »உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்: இந்திய அணியில் 4 புதுச்சேரி வீரர்கள் தேர்வு – முதல்வர் ரங்கசாமியிடம் வாழ்த்துப் பெற்றனர்!
பராகுவேயில் நடைபெறவுள்ள உலக ஸ்கேட் கேம்ஸ் 2026 போட்டிக்கான இந்திய அணியில் புதுச்சேரியைச் சேர்ந்த 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சர் ரங்கசாமியிடம் வாழ்த்துப் பெற்றனர்.
Read More »தேசிய ஸ்பெஷல் ஒலிம்பிக் வலுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று புதுவை மாற்றுத்திறனாளி மாணவர் விஷால் சாதனை!
உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஸ்பெஷல் ஒலிம்பிக் வலுதூக்கும் போட்டியில் புதுச்சேரி மாற்றுத்திறனாளி மாணவர் விஷால் 440 கிலோ எடையைத் தூக்கி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
Read More »புதுச்சேரியில் காதுகேளாதோருக்கான மாநில அளவிலான கைப்பந்து, கூடைப்பந்து போட்டிகள்: நெய்வேலி, திண்டிவனம் அணிகள் சாம்பியன்!
புதுச்சேரியில் நடைபெற்ற காதுகேளாதோருக்கான 6-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் நெய்வேலி அணியும், கைப்பந்து போட்டியில் திண்டிவனம் அணியும் சாம்பியன் பட்டம் வென்றன.
Read More »-
புதுச்சேரி

வில்லியனூரில் அமையவுள்ள உள்விளையாட்டு அரங்கம், கால்பந்து மைதானம்: எம்.எல்.ஏ. ரவிக்குமார் நேரில் ஆய்வு!
வில்லியனூரில் புதிய உள்விளையாட்டு அரங்கம் மற்றும் கால்பந்து மைதானம் அமைப்பதற்காக அரசு நிலத்தை சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார்.
Read More » விளையாட்டுகளின் எண்ணிக்கை 65-லிருந்து 35 ஆகக் குறைப்பா? புதுச்சேரி அரசுக்கு சுவாமிநாதன் கடும் கண்டனம்!
புதுச்சேரி அரசு அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகளின் எண்ணிக்கையை 65-லிருந்து 35 ஆகக் குறைத்த அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தேசிய மக்கள் முன்னணி தலைவர் சுவாமிநாதன்…
Read More »-
காரைக்கால்

காரைக்காலில் புதிய டர்ஃப் விளையாட்டு மைதானம்: உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் திறந்து வைத்தார்!
காரைக்கால் வரிச்சிக்குடி பகுதியில் அமைக்கப்பட்ட புதிய வின்னர்ஸ் ஸ்போர்ட்ஸ் அரீனா டர்ஃப் மைதானத்தை உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் திறந்து வைத்தார்.
Read More » -
விளையாட்டு

புதுச்சேரியில் 16-வது தேசிய அளவிலான சிலம்பம், கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி: எம்எல்ஏ எஸ்.எஸ்.அழகு பரிசளிப்பு!
புதுச்சேரி லாஸ்பேட்டை உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 16-வது தேசிய அளவிலான சிலம்பம், கராத்தே போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.அழகு கோப்பைகளை வழங்கிப் பாராட்டினார்.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரியில் ‘கேலோ இந்தியா சம்வாத்’ கருத்தரங்கு: துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், எம்.பி. செல்வகணபதி பங்கேற்பு!
புதுச்சேரியில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ‘கேலோ இந்தியா சம்வாத்’ கருத்தரங்கில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் எம்பி செல்வகணபதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
Read More » -
விளையாட்டு

அகமதாபாத்தில் நிறைவடைந்த FIBA U18 ஆசிய கோப்பை: ஆஸ்திரேலியா சாம்பியன்
அகமதாபாத்தில் நடைபெற்ற FIBA U18 ஆசிய கூடைப்பந்து போட்டியில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.
Read More »




