விநாயகர் சதுர்த்தி
-
காரைக்கால்

முத்துப்பேட்டையில் 34-ஆம் ஆண்டு வெற்றி விநாயகர் சதுர்த்தி விழா: எம்.எல்.ஏ மீனாட்சிசுந்தரம், இயக்குநர் மோகன் ஜி பங்கேற்பு!
முத்துப்பேட்டையில் நடைபெற்ற 34-ஆம் ஆண்டு வெற்றி விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலத்தில் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் மற்றும் இயக்குநர் மோகன் ஜி ஆகியோர் பங்கேற்றனர்.
Read More » -
புதுச்சேரி

மணவெளியில் விமரிசையாக நடந்த விநாயகர் சிலை ஊர்வலம்: பாமக நிர்வாகக் குழு தலைவர் கோ. கணபதி தொடங்கி வைத்து சீருடை வழங்கினார்!
புதுச்சேரி மணவெளி கிராமத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலப் புறப்பாடு நிகழ்ச்சியில் பாமக நிர்வாகக் குழு தலைவர் கோ. கணபதி கலந்துகொண்டு இளைஞர்களுக்கு சீருடை வழங்கினார்.
Read More » புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா: மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம்!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமியை மழையையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் தரிசித்தனர்.
Read More »புதுச்சேரி சாரம் அவ்வை திடலில் 21 அடி உயர பிரம்மாண்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை: விசர்ஜன ஊர்வலம் வரும் 20-ம் தேதி நடைபெறும்!
புதுச்சேரி சாரம் அவ்வை திடலில் 42-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 21 அடி உயர பிரம்மாண்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் தொடங்கின.
Read More »-
புதுச்சேரி

ஆரோவில் பாரத் நிவாஸில் விநாயகர் சதுர்த்தி விழா: ஹரிகதா கலைஞர் டாக்டர் ராஜலட்சுமி சீனிவாசன் வழிகாட்டலில் பக்திப் பெருவிழா!
ஆரோவில் பாரத் நிவாஸில் ஆரோவில் பவுண்டேஷன் கலாச்சாரக் குழு சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
Read More » -
தேசியம்

மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் இல்லத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா கணபதி தரிசனம்!
மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் இல்லத்திற்கு நேரில் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விநாயகர் சதுர்த்தி பூஜையில் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தினார்.
Read More » -
தேசியம்

விநாயகர் சதுர்த்தி: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு வழிபாடு!
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு புதுதில்லியில் உள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் இல்லத்திற்கு நேரில் சென்ற பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.
Read More » -
புதுச்சேரி

மக்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்து: மாநில வளர்ச்சி, ஒற்றுமை ஓங்க அழைப்பு!
விநாயகர் சதுர்த்தி திருநாளையொட்டி புதுச்சேரி மாநில மக்களுக்கு முதலமைச்சர் ந. ரங்கசாமி தனது இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
Read More » -
ஆன்மீகம்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் விநாயகர் சதுர்த்தி விழா: பக்திப் பரவசத்துடன் கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்!
பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் பக்திப் பரவசத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.
Read More » விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்: இணையத்தில் வைரலாகும் செய்திக்குறிப்பு பதிவு
விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு அனைத்து குடும்பங்களிலும் மகிழ்ச்சியும் வளமும் பெருக வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »






