விநாயகர் சதுர்த்தி
-
புதுச்சேரி

புதுச்சேரி மக்களுக்கு மாநில பாஜக தலைவர் வி.பி.ராமலிங்கம் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து
புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் மாநில பாஜக தலைவர் வி.பி.ராமலிங்கம் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.செல்வகணபதி அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகக் கொண்டாட்டம்!
புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.செல்வகணபதி எம்.பி. அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பு பூஜைகளுடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
Read More » -
தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி விழா: விழுப்புரம் அய்யன்கோவில்பட்டியில் விநாயகர் சிலைகள் தீவிர விற்பனை!
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் அய்யன்கோவில்பட்டு பகுதியில் பல்வேறு அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
Read More » விநாயகர் சதுர்த்தி விழா: பொது இடங்களில் சிலைகள் வைக்க உழவர்கரை நகராட்சி கடுமையான வழிகாட்டுதல்கள் வெளியீடு!
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொது இடங்களில் சிலைகள் அமைப்பது மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து உழவர்கரை நகராட்சி நிர்வாகம் முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
Read More »-
தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி விழா: அமைதியான கொண்டாட்டத்திற்கு சென்னை காவல் ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சிலைகள் நிறுவுதல் மற்றும் கரைப்பது தொடர்பான பாதுகாப்புக் குறித்து 200 பிரதிநிதிகளுடன் சென்னை காவல் ஆணையர் ஆலோசனை நடத்தினார்.
Read More » விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: புதுச்சேரியில் சீனியர் எஸ்பி கலைவாணன் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம்!
புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் கொண்டாடுவது தொடர்பாக சீனியர் எஸ்.பி. கலைவாணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வல பாதுகாப்பு ஏற்பாடுகள்: அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ஆலோசனை!
புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் முக்கிய அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Read More » சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சதுர்த்தி: விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்டார் முதல்வர் ரங்கசாமி!
நீர்நிலைகள் மாசடைவதைத் தடுக்கும் வகையில் புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டுக் குழுமம் தயாரித்த விநாயகர் சதுர்த்தி விழிப்புணர்வு குறும்படத்தை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்.
Read More »விநாயகர் சிலை ஊர்வலப் பாதைகளில் மதுக்கடைகளை மூட உத்தரவு: புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கன் அதிரடி
புதுச்சேரியில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பாதைகளில் உள்ள மதுபானக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் அ. குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.
Read More »-
ஆன்மீகம்

புதுச்சேரி குமரகுருநகரில் 26-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா: 4-ஆம் நாள் அன்னதான பிரசாத விநியோகம்!
புதுச்சேரி குமரகுருநகரில் 26-ஆம் ஆண்டு ஸ்ரீ மணக்குள விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நான்காம் நாள் அன்னதான பிரசாத விநியோகம் விமரிசையாக நடைபெற்றது.
Read More »





