மு.க.ஸ்டாலின்
-
தமிழ்நாடு

தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் சுகன்யாவை ஆதரித்து மு.க.ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பு!
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் சுகன்யாவை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
Read More » -
தமிழ்நாடு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்திய புதுச்சேரி திமுக முக்கிய நிர்வாகிகள்!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புதுச்சேரி மாநில அமைப்பாளர் இரா. சிவா, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் நாஜிம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
Read More » மதுராந்தகத்தில் அக். 3-ல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்: செப். 29-ல் கனிமொழி ஆதரவு திரட்டுகிறார்!
மதுராந்தகத்தில் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து அக்டோபர் 3-ல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், செப்டம்பர் 29-ல் கனிமொழியும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.
Read More »பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் முடிவைக் கைவிடுக: தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை!
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவைக் கைவிட்டு அரசாணையைத் திரும்பப் பெறாவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
Read More »-
தமிழ்நாடு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த மீனவர் சங்க நிர்வாகிகள்: அண்ணா அறிவாலயத்தில் முக்கிய சந்திப்பு!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அனைத்து மீனவர் சங்க நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்துப் பேசினர்.
Read More » -
தமிழ்நாடு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த ‘ஈழத் தமிழ்ப் பெண்கள் குரல்’ அமைப்பினர்!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை ‘ஈழத் தமிழ்ப் பெண்கள் குரல்’ அமைப்பின் 8 மாவட்ட பிரதிநிதிகள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
Read More » -
தமிழ்நாடு

பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவு: “தமிழ்த்தாய் தன் அரும்புதல்வரை இழந்துவிட்டாள்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!
புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
Read More » -
தமிழ்நாடு

சமத்துவப் போராளி இமானுவேல் சேகரனாரின் நினைவைப் போற்றுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!
தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளில் அவரது சமூக நீதிப் பணிகளையும் தியாகத்தையும் போற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
Read More » -
அரசியல்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இடைத்தேர்தல் வேட்பாளர்கள்!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி திமுக இடைத்தேர்தல் வேட்பாளர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Read More » -
தமிழ்நாடு

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை மருத்துவ நிதி உதவி: 8 பேருக்கு தலா ரூ.25,000 வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் மருத்துவ உதவி நிதியாக 8 நபர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
Read More »







