மு.க.ஸ்டாலின்
தம்பி விஜய் காட்டியது உண்மைதான்; சிறை கொடுமைகளை விவரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
மிசா சிறைவாசத்தின் போது தாடை உடைந்த வரலாறு குறித்து நடிகர் விஜய் குறிப்பிட்டது உண்மைதான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
Read More »-
தமிழ்நாடு

திமுக மாவட்டங்கள் 77-லிருந்து 110-ஆக அதிகரிப்பு: மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
திமுகவின் உட்கட்சி நிர்வாகச் சீரமைப்பின்படி தமிழகத்தில் மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கை 77-லிருந்து 110-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Read More » -
புதுச்சேரி

மு.க. ஸ்டாலின் – துர்கா ஸ்டாலின் திருமண நாள்: ஏ.எம்.ஹெச். நசீம் வாழ்த்து
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் ஆகியோரின் திருமண நாளை முன்னிட்டு ஏ.எம்.ஹெச். நசீம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Read More » -
தமிழ்நாடு

மாவீரன் ஒண்டிவீரன் நினைவு நாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
மாவீரன் ஒண்டிவீரனின் நினைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது தியாகத்தைப் போற்றி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
Read More »


