ஆசிரியர் தினம்
-
புதுச்சேரி

பூவம் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் தின விழா: ஆசிரியர்களுக்கு எம்.எல்.ஏ. டாக்டர் விக்னேஸ்வரன் பாராட்டு!
காரைக்கால் பூவம் அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் எம்.எல்.ஏ. டாக்டர் விக்னேஸ்வரன் பங்கேற்று ஆசிரியர்களுக்குப் பாராட்டு தெரிவித்தார்.
Read More » -
புதுச்சேரி

காரைக்காலில் கல்வித்துறை சார்பில் ஆசிரியர் திருநாள் விழா: சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு!
காரைக்காலில் புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் நடைபெற்ற ஆசிரியர் திருநாள் விழாவில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Read More » ஆசிரியர் தின வாழ்த்து: எதிர்காலத்தை வடிவமைக்கும் ஆசிரியர்களுக்கு துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன் புகழாரம்!
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அறிவையும் நற்பண்புகளையும் விதைத்து எதிர்காலத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Read More »மாணவர்களுக்கு நல்வழிகாட்டும் வழிகாட்டிகள் ஆசிரியர்கள்: ஏ.எம்.எச். நாஜிம் எம்.எல்.ஏ. ஆசிரியர் தின வாழ்த்து!
மாணவர்களுக்கு அறிவும் பண்பும் ஊட்டி சிறந்த திசைகாட்டியாக விளங்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு காரைக்கால் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.எச். நாஜிம் ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
Read More »-
புதுச்சேரி

லயன்ஸ் கிளப் சார்பில் ஆசிரியர் தினம் மற்றும் கலாச்சார விழா: வி.பி.இராமலிங்கம் பங்கேற்பு!
புதுச்சேரி வைஷாலி வீதியில் உள்ள பள்ளியில் லயன்ஸ் கிளப் சார்பில் ஆசிரியர் தினம் மற்றும் கலாச்சார விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
Read More » -
புதுச்சேரி

ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையான இடமாறுதல் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது: புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் ஆசிரியர் தின வாழ்த்து
புதுச்சேரி ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையான இடமாறுதல் கொள்கை வகுக்கப்பட்டு, காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கல்வி அமைச்சர் ஆ.நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
Read More » -
புதுச்சேரி

ஆசிரியர்களின் அர்ப்பணிப்பே நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளம்: வில்லியனூர் எம்எல்ஏ ப. ரவிக்குமார் ஆசிரியர் தின வாழ்த்து!
வில்லியனூர் சட்டமன்ற உறுப்பினர் ப. ரவிக்குமார் ஆசிரியர்களுக்குத் தனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
Read More »




