தமிழ்நாடு

கோயம்பேடு சந்தையில் விற்பனை ஆகாததால் குப்பையில் கொட்டப்பட்ட காய்கறிகள்

சென்னை, அக்டோபர் 20: சென்னையில் ஆயுதப் பூஜையை ஒட்டி எதிர்பார்த்த விற்பனை நடைபெறாததால் கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் குப்பையில் கொட்டப்பட்டன.

விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் வாடிக்கையாளர்கள் வரவில்லை என்று வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன