தமிழ்நாடு

நடிகரும் இசையமைப்பாளர் சுபேஷின் மகனுமான கார்த்திக் சுபேஷ் காலமானார்

சென்னை, அக்டோபர் 20: இசையமைப்பாளர் சுபேஷின் மகனும் நடிகருமான கார்த்திக் சுபேஷ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

37 வயதான கார்த்திக் சுபேஷ் உடல்நலக்குறைவால் திடீரென மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன