தமிழ்நாடு

கரும்பு சாகுபடி மேம்பாட்டு திட்டம் மற்றும் எத்தனால் தயாரிப்பு சாத்தியக்கூறு ஆய்வு

கரும்பு சாகுபடி செலவைக் குறைக்கவும், உற்பத்தியைப் பெருக்கவும் கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் 50% விதைக்கரும்பு மானியத் திட்டம் 18.36 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். மேலும், கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நாளொன்றுக்கு 100 கிலோ லிட்டர் திறன் கொண்ட எத்தனால் ஆலை அமைப்பது குறித்து ஆய்வு செய்ய 20 லட்சம் ரூபாய் மாநில அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

In brief (English)

Tamil Nadu has launched sugarcane subsidy and cultivation development programs worth Rs 18.36 crore for sugarcane growers. Additionally, Rs 20 lakh has been sanctioned for a feasibility study on setting up an ethanol distillery in Kallakurichi.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன