தமிழ்நாடு

22 உயிருர மையங்கள் மேம்பாடு மற்றும் 3 புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பு

தமிழ்நாட்டில் வேளாண்மைத் துறையின் கீழ் இயங்கும் 22 திரவ உயிர் உர உற்பத்தி மையங்களின் கட்டமைப்பை வலுப்படுத்த 3.56 கோடி ரூபாய் செலவிடப்படும். மேலும் விதை சுத்திகரிப்புத் திறனை அதிகரிக்க சேலம் மாவட்டம் கங்கவல்லி, தூத்துக்குடி கிள்ளிக்குளம், விழுப்புரம் இருவேல்பட்டு ஆகிய 3 இடங்களில் தலா 250 மெட்ரிக் டன் சேமிப்புக் கிடங்குடன் கூடிய புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் 7.10 கோடி ரூபாயில் அமைக்கப்படும்.

In brief (English)

Tamil Nadu has allocated Rs 3.56 crore to upgrade 22 liquid bio-fertilizer production units and Rs 7.10 crore to set up three new seed processing plants in Salem, Tuticorin, and Villupuram districts.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன