தமிழ்நாடு

அரசு விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என எச்சரிக்கை

சென்னை, அக்டோபர் 20: தமிழகத்தில் அரசு விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மெட்ரிக், சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக புல்லட்டின் தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன