தமிழ்நாடு
தேனி மாவட்டம் கம்பம் அருகே நகைக்காக மூதாட்டி கொலை: ஒருவர் கைது
கம்பம், அக்டோபர் 20: தேனி மாவட்டம் கம்பம் அருகே நகைக்காக மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில் மூதாட்டியின் வீட்டின் அருகே வசித்து வந்தவர்தான் இந்த கொலையை செய்தது அம்பலமானது.

