தமிழ்நாடு

முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய திமுக நிர்வாகி சுதா தீனதயாளன் மீது வழக்கு

சென்னை, அக்டோபர் 20: முதல்வர் விஜய் குறித்து அவதூறாகவும் ஒருமையிலும் பேசிய திமுக மகளிரணி நிர்வாகி சுதா தீனதயாளன் மீது சென்னை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

திமுக எம்பி கனிமொழி பங்கேற்ற நிகழ்ச்சியில் முன்னணி தலைவர்கள் முன்னிலையில் சுதா தீனதயாளன் அத்துமீறி பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது. இதனைக் கண்டறிந்து மேடையிலேயே கனிமொழி எம்பி அவரை கண்டித்ததோடு, திராவிட இயக்கத்தின் வழியில் வந்தவர்கள் நாகரிகத்துடனும் கண்ணியத்துடனும் பேச வேண்டும் என்று அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன