தமிழ்நாடு

மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு: முதலமைச்சர் புதிய அறிவிப்பு

சென்னை, அக்டோபர் 20: மதுராந்தகம் தொகுதியின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக ரூ.21.50 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இதன் ஒரு பகுதியாக மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன