தமிழ்நாடு
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி உயர்வு
சர்வதேச சந்தை மாற்றங்கள் காரணமாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளது. சவரனுக்கு 2,240 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 13,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல வெள்ளி விலையும் கிலோவுக்கு 5,000 ரூபாய் அதிகரித்து 2,40,000 ரூபாயாக உயர்ந்துள்ளதால் நுகர்வோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
In brief (English)
Gold prices in Chennai jumped by over 2,000 rupees per savaran while silver crossed 2 lakh rupees per kilogram.