புதுச்சேரி
ஏனாம் அரசு பொது மருத்துவமனைக்கு மூன்று புதிய ஆம்புலன்ஸ்கள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தொடங்கி வைத்தார்
ஏனாம், அக்டோபர் 21: ஏனாம் அரசு பொது மருத்துவமனைக்கு புதிதாக வழங்கப்பட்ட மூன்று புதிய ஆம்புலன்ஸ்களை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஏனாம் பிராந்திய நிர்வாக அதிகாரி சிவராஜ் மீனா, மருத்துவமனை துணை இயக்குனர் ரவிசங்கர் மற்றும் உதவி துணை இயக்குனர் ஆகியோர் கலந்து கொண்டனர்.