தமிழ்நாடு

வேளச்சேரியில் மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள இருபது படகுகள்

சென்னை, அக்டோபர் 21: சென்னையில் மழை வெள்ளம் அதிகம் பாதிக்கும் பகுதியான வேளச்சேரியில் மீட்புப் பணிகளுக்காக 20 படகுகளை தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக டான்சி நகரில் மூன்று படகுகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மாநகராட்சி பணியாளர்களுடன் இணைந்து மீனவர்களும் மீட்புப் பணியில் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன