தமிழ்நாடு
சென்னை வியாசர்பாடியில் கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர் அகற்றும் பணி தீவிரம்
சென்னை, அக்டோபர் 21: சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் பெய்த கனமழையால் வியாசர்பாடியில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது.
ராட்சத மோட்டார் பம்புகளின் உதவியோடு தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.